×

தமிழ்நாட்டில் 56.34 லட்சம் குழந்தைகளுக்கு இன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது: சுகாதாரத்துறை தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் 56.34 லட்சம் குழந்தைகளுக்கு இன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 57.84 லட்சம் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில் 98.18% குழந்தைகளுக்கு சொட்டு மருந்து போடப்பட்டுள்ளது.

The post தமிழ்நாட்டில் 56.34 லட்சம் குழந்தைகளுக்கு இன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது: சுகாதாரத்துறை தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,department ,CHENNAI ,Health Department ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...