×

நாடு முழுவதும் மார்ச் 10-ம் தேதி விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிப்பு!

டெல்லி: நாடு முழுவதும் மார்ச் 10-ம் தேதி விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளார். மார்ச் 10 நண்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளது. டெல்லியில் போராட்டம் நடத்தும் முடிவில் இருந்து பின்வாங்கப் போவதில்லை. நாடு முழுவதிலும் இருந்து மார்ச் 6-ம் தேதி விமானம், ரயில், பேருந்து மூலம் விவசாயிகள் டெல்லி செல்ல திட்டம் என்று கூறியுள்ளனர்.

 

The post நாடு முழுவதும் மார்ச் 10-ம் தேதி விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிப்பு! appeared first on Dinakaran.

Tags : Delhi ,Dinakaran ,
× RELATED ஐபிஎல்: இன்றைய போட்டியில் ஹைதராபாத் – டெல்லி இன்று மோதல்