×

சென்னை நந்தனத்தில் பிரதமர் மோடி நாளை பங்கேற்க உள்ள பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள் தீவிரம்!

சென்னை: சென்னை நந்தனத்தில் பிரதமர் மோடி நாளை பங்கேற்க உள்ள பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள் தீவிரம். நாளை மதியம் 2 மணிக்கு சென்னை வரும் பிரதமர், சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கல்பாக்கம் அணுமின் நிலையம் செல்கிறார். கல்பாக்கம் நிகழ்ச்சி முடிந்ததும் நந்தனத்தில் மாலை 5.50 மணிக்கு பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.

 

The post சென்னை நந்தனத்தில் பிரதமர் மோடி நாளை பங்கேற்க உள்ள பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள் தீவிரம்! appeared first on Dinakaran.

Tags : PM ,Modi's Day ,Chennai Nandana ,Chennai ,Modi ,Chennai Airport ,Kalpakkam Nuclear Station ,Kalpakkam ,Modi's ,
× RELATED ஐதராபாத்தில் பேருந்து சேவை குறைப்பு!!