×

நிலக்கரி சுரங்கங்களில் சிறிய வகை அணு உலைகள் அமைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்

கல்பாக்கம்: நிலக்கரி சுரங்கங்களில் 300 மெகாவாட்டுக்கு குறைவாக மின்சார உற்பத்தி செய்யும் வகையில் சிறிய வகை அணு உலைகள் அமைக்க திட்டமிட்டுள்ளதாக என்.எல்.சி., நிர்வாக இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார். இந்திய அணுசக்தி கழகத்துடன் இது குறித்து பேச்சுவார்த்தை நடப்பதாகவும் கூறியுள்ளார். 2070ம் ஆண்டுக்குள் 0 கரியமில வாயு வெளியேற்றம் என்ற இலக்கை எட்ட இந்த சிறிய அணு உலைகள் திட்டம் உதவும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

The post நிலக்கரி சுரங்கங்களில் சிறிய வகை அணு உலைகள் அமைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் appeared first on Dinakaran.

Tags : Kalbakkam ,NK ,C. ,Indian Atomic Energy Corporation ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவராக...