×

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில், மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது


கன்னியாகுமரி: பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில், மாசித் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் திருவிழா நடக்க இருக்கிறது. புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை, எம்.பி. விஜய் வசந்த், நாகர்கோவில் மேயர் மகேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

The post கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில், மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Kanyakumari district ,mandaikad Bhagwati ,Amman Temple ,Masit festival ,Kanyakumari ,Mandaikad ,Bhagwati Amman Temple ,Sabarimala of Women ,Deputy Governor of Puducherry Tamilyasaya ,M. B. Vijay Vasant ,District ,Mandaikad Bhagwati Amman ,Temple ,Dinakaran ,
× RELATED கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா ரோடு ஷோ..!!