×

கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிட எஸ்.ஆர்.சிவலிங்கம் விருப்ப மனு

வாழப்பாடி, மார்ச் 3: வரும் நாடாளுமன்ற தேர்தலில், கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிட சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனு அளித்தார். அருகில் சேலம் கிழக்கு மாவட்ட துணை செயலாளர் சுரேஷ்குமார், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் ஆறுமுகம், மாணவர் அணி அமைப்பாளர் சீனிவாசன் ஆகியோர் உள்ளனர்.

The post கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிட எஸ்.ஆர்.சிவலிங்கம் விருப்ப மனு appeared first on Dinakaran.

Tags : S.R. Sivalingam ,Kallakurichi ,Vazhappady ,Salem ,East ,District ,DMK ,S.R.Sivalingam ,Chennai Anna Vidhalaya ,Salem East District ,Deputy Secretary ,Suresh Kumar ,Dinakaran ,
× RELATED கள்ளக்குறிச்சி மதி மரண வழக்கில்...