×

அதிமுகவுடன் புதிய தமிழகம் கட்சி கூட்டணி?

 

சென்னை: சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் எடப்பாடி பழனிசாமியுடன் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி சந்தித்து பேசி வருகிறார். மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக ஆலோசனை எனத் தகவல் வெளியாகியுள்ளது.

The post அதிமுகவுடன் புதிய தமிழகம் கட்சி கூட்டணி? appeared first on Dinakaran.

Tags : New Tamil Nadu Party ,Aditmuga ,Chennai ,Krishnasamy ,Eadapadi Palanisami ,Greenways Road Residence ,Supreme ,New Tamil Nadu Party Alliance ,Dinakaran ,
× RELATED தென்காசி அருகே புதிய தமிழகம்...