×

அதிமுக மகளிர் அணி துணைச் செயலாளராக நடிகை காயத்ரி ரகுராம் நியமனம்

சென்னை: அதிமுக மகளிர் அணி துணைச் செயலாளராக நடிகை காயத்ரி ரகுராம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த நிலையில் காயத்ரி ரகுராமுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதிமுக மகளிர் அணி துணைச் செயலாளராக காயத்ரி ரகுராமை நியமித்து எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

The post அதிமுக மகளிர் அணி துணைச் செயலாளராக நடிகை காயத்ரி ரகுராம் நியமனம் appeared first on Dinakaran.

Tags : Gayatri Raghuram ,Deputy Secretary ,AIADMK Women's Team ,Chennai ,Gayathri Raghuram ,BJP ,AIADMK ,Dinakaran ,
× RELATED எப்படியெல்லாம் பொய் பேசுவாங்கனு 10...