×

கேரள கால்நடை மருத்துவ பல்கலைக்கழக மாணவர் உயிரிழந்ததை அடுத்து துணைவேந்தர் பணியிடை நீக்கம்

கேரளா: கேரள கால்நடை மருத்துவ பல்கலைக்கழக மாணவர் உயிரிழந்ததை அடுத்து துணைவேந்தர் சசீந்திரநாத் பணியிடை நீக்கம் செய்துள்ளனர். வயநாட்டில் உள்ள கேரள கால்நடை பல்கலை. துணைவேந்தர் சசீந்திரநாத்தை இடைநீக்கம் செய்து ஆளுநர் ஆரிப்கான் உத்தரவு அளித்துள்ளார். கேரள கால்நடை பல்கலை. மாணவர் சித்தார்த்தன் (20) குளியலறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்தது கண்டுபிடித்தனர்.

The post கேரள கால்நடை மருத்துவ பல்கலைக்கழக மாணவர் உயிரிழந்ததை அடுத்து துணைவேந்தர் பணியிடை நீக்கம் appeared first on Dinakaran.

Tags : Vice ,Kerala Veterinary University ,Kerala ,Saseendranath ,Kerala Veterinary Medical University ,Wayanad ,Governor ,Arip Khan ,Chancellor ,
× RELATED புதிய கால்பந்து அணி வேல் எப்சி அறிமுகம்