×

திமுக கூட்டணியில் ஐயூஎம்எல் சார்பில் ராமநாதபுரத்தில் மீண்டும் நவாஸ் கனி போட்டி என அறிவிப்பு..!!

சென்னை: திமுக கூட்டணியில் ஐயூஎம்எல் சார்பில் ராமநாதபுரத்தில் மீண்டும் நவாஸ் கனி போட்டி என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில பொதுக்குழுவில் நவாஸ் கனி அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டார். நவாஸ் கனியை அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தற்போதைய ராமநாதபுரம் எம்.பி.யான நவாஸ் கனிக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

The post திமுக கூட்டணியில் ஐயூஎம்எல் சார்பில் ராமநாதபுரத்தில் மீண்டும் நவாஸ் கனி போட்டி என அறிவிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : IUML ,Dimuka alliance ,Nawaz ,Kani ,Ramanathapuram ,Chennai ,Nawaz Ghani ,State General Committee of the Union Muslim League Party of India ,Navas Kani ,Dinakaran ,
× RELATED திருப்பூர், நீலகிரி திமுக கூட்டணி...