×

கொடைக்கானல் வனச்சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுப்பு தொடக்கம்..!!

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஒருங்கிணைந்த வனச்சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுப்பு தொடங்கப்பட்டுள்ளது. கரடிச்சோலை, புலிச்சோலை, பாம்புச்சோலை, பேரிஜம் உள்ளிட்ட வனப்பகுதிகளில் 16 குழுக்கள் கணக்கெடுத்து வருகின்றனர்.

The post கொடைக்கானல் வனச்சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுப்பு தொடக்கம்..!! appeared first on Dinakaran.

Tags : Kodaikanal Forest Sanctuary ,Dindigul ,Kodaikanal Integrated ,Forest ,Sanctuary ,Karadicholai ,Pulicholai ,Barijam ,Kodaikanal ,
× RELATED திண்டுக்கல்லில் ரூ.4.5 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல்