×

பெங்களூரு குண்டுவெடிப்பில் காயமடைந்தோரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் முதலமைச்சர் சித்தராமையா..!!

பெங்களூரு: பெங்களூரு குண்டுவெடிப்பில் காயமடைந்தோரை நேரில் சந்தித்து முதலமைச்சர் சித்தராமையா நலம் விசாரித்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை சந்தித்து சித்தராமையா நலம் விசாரித்தார். ஒயிட் ஃபீல்ட் பகுதியில் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் நேற்று குண்டு வெடித்து 10 பேர் காயமடைந்தனர். குண்டு வெடித்ததில் உணவக ஊழியர்கள் 3 பேர், ஒரு பெண் உட்பட 10 பேர் காயமடைந்தனர்.

The post பெங்களூரு குண்டுவெடிப்பில் காயமடைந்தோரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் முதலமைச்சர் சித்தராமையா..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Siddaramaiah ,Bangalore ,Bangalore bombing ,Rameshwaram Cafe ,Whitefield ,
× RELATED கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களிடம்...