×

டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு மார்ச் 7 வரை காவல் நீட்டிப்பு!!

டெல்லி: டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு மார்ச் 7 வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. மதுபான கலால் வரிக் கொள்கை முறைகேடு வழக்கில் கைதான சஞ்சய் சிங்கிற்கும் மார்ச் 7வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

The post டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு மார்ச் 7 வரை காவல் நீட்டிப்பு!! appeared first on Dinakaran.

Tags : Delhi ,Deputy Chief ,Manish Sisodia ,Sanjay Singh ,Deputy ,
× RELATED மணீஷ் சிசோடியாவுக்கு மீண்டும் காவல் நீட்டிப்பு..!!