×

அங்கன்வாடிகளில் பயிலும் 5 வயது நிரம்பிய குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க உத்தரவு..!!

சென்னை: அங்கன்வாடிகளில் பயிலும் 5 வயது நிரம்பிய குழந்தைகளை அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் சேர்க்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 3 லட்சத்து 31,548 குழந்தைகள் அங்கன்வாடி மையங்களுக்கு வருகை புரிகின்றனர். மாவட்ட வாரியாக அளித்துள்ள பட்டியலின்படி, 5 வயது நிரம்பிய குழந்தைகளை சேர்க்க நடவடிக்கை எடுத்திட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

The post அங்கன்வாடிகளில் பயிலும் 5 வயது நிரம்பிய குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க உத்தரவு..!! appeared first on Dinakaran.

Tags : Anganwadis ,CHENNAI ,Anganwadi ,Tamil Nadu ,
× RELATED சாத்தான்குளத்தில் காட்சிப்பொருளான பழைய அங்கன்வாடி மைய கட்டிடம்