×

புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே ஆஞ்சநேயர் கோயிலில் நுழைந்து தகராறு செய்தவர் கைது..!!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே ஆஞ்சநேயர் கோயிலில் நுழைந்து தகராறு செய்தவர் கைது செய்யப்பட்டார். கோயில் கருவறையில் அரிவாளுடன் நுழைந்து தகராறு செய்த அசோக் என்பவரை போலீஸ் கைது செய்தது.

The post புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே ஆஞ்சநேயர் கோயிலில் நுழைந்து தகராறு செய்தவர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Anjaneyar Temple ,Pudukottai Old Bus Stand ,Pudukottai ,Ashok ,Pudukottai old bus station ,
× RELATED திரளான பக்தர்கள் தரிசனம் தமிழ்...