×

சென்னையில் நாளை கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்துத்துறை அறிவிப்பு

சென்னை: சென்னையில் நாளை 44 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. நாளை காலை 10 மணி முதல் மாலை 3.30 மணி வரை தாம்பரம் – சென்னை கடற்கரை வரை கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post சென்னையில் நாளை கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்துத்துறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tambaram - ,Chennai beach ,Dinakaran ,
× RELATED தாம்பரம் -நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்