×

பிரதமர் மோடி தலைமையில் மார்ச் 6ல் பாஜக மத்திய தேர்தல் குழு கூட்டம்..!!

டெல்லி: பாஜக மத்திய தேர்தல் குழு கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் மார்ச் 6ம் தேதி நடைபெறவுள்ளது. பிப். 29ல் நடந்த ஆலோசனையில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்ட நிலையில் மார்ச் 6ல் ஆலோசனை நடைபெறவுள்ளது.

The post பிரதமர் மோடி தலைமையில் மார்ச் 6ல் பாஜக மத்திய தேர்தல் குழு கூட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : BJP Central Election Committee ,PM Modi ,Delhi ,Modi ,Dinakaran ,
× RELATED நாட்டின் முன்னணி ஆன்லைன் கேமர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்..!!