×

திமுக-காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை இனிப்பாக உள்ளது: செல்வப்பெருந்தகை பேட்டி

சென்னை: திமுக – காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தையில் கசப்பு இல்லை; இனிப்பாக உள்ளது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கசப்புக்கு மருந்து உள்ளது என அதிமுக அழைப்பு விடுத்த நிலையில் செல்வப்பெருந்தகை பதில் அளித்துள்ளார். கூட்டணி தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்று வருகிறது. எங்கள் கூட்டணிக் கட்சி போட்டியிடும் 40 தொகுதிகளும் காங்கிரஸ் தொகுதிகளே என்று அவர் கூறியுள்ளார்.

 

The post திமுக-காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை இனிப்பாக உள்ளது: செல்வப்பெருந்தகை பேட்டி appeared first on Dinakaran.

Tags : DMK- ,Congress ,Selvaperunthakai ,Chennai ,DMK ,Tamil ,Nadu ,President ,AIADMK ,Selvaperundagai ,Selvaperundhai ,
× RELATED பாஜ தேர்தல் அறிக்கை தமாஷ்…செல்வப்பெருந்தகை விமர்சனம்