×

திமுக கூட்டணியில் தமிழக வாழ்வுரிமை கட்சி கேட்கும் தொகுதியை ஒதுக்குவார்கள் என நம்புகிறேன்: வேல்முருகன் பேட்டி

சென்னை: திமுக கூட்டணியில் தமிழக வாழ்வுரிமை கட்சி கேட்கும் தொகுதியை ஒதுக்குவார்கள் என நம்புகிறேன் என்று வேல்முருகன் தெரிவித்துள்ளார். தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்க திமுகவிடம் வேல்முருகன் கோரிக்கை விடுத்துள்ளார். மக்களவை தேர்தல் கூட்டணி தொடர்பாக திமுகவுடன் தமிழக வாழ்வுரிமை கட்சி பேச்சுவார்த்தை நடத்தியது. அண்ணா அறிவாலயத்தில் திமுக நிர்வாகிகளுடன் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

The post திமுக கூட்டணியில் தமிழக வாழ்வுரிமை கட்சி கேட்கும் தொகுதியை ஒதுக்குவார்கள் என நம்புகிறேன்: வேல்முருகன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Tamil Life Party ,Dimuka Alliance ,Velmurugan ,Chennai ,DIMUG ,TAMIL ZHAVURIMI PARTY ,Tamil Nadu ,Dimughav ,MLAKAWA Election Coalition ,Tamil Lifetime Party ,Dinakaran ,
× RELATED திருப்பூர், நீலகிரி திமுக கூட்டணி...