×

சென்னை அண்ணாநகர் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட கல்லூரி, பள்ளி மாணவர்கள் 3 பேர் கைது..!!

சென்னை: சென்னை அண்ணாநகர் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட கல்லூரி, பள்ளி மாணவர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். கைதான 3 மாணவர்களிடம் இருந்து 3 பைக்குகளை பறிமுதல் செய்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

The post சென்னை அண்ணாநகர் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட கல்லூரி, பள்ளி மாணவர்கள் 3 பேர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Annanagar ,Chennai ,
× RELATED சென்னை அண்ணா நகரில் உள்ள பிரபல வணிக...