×

பெங்களூருவில் குண்டுவெடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட தடயங்கள் சேகரிப்பு..!!

பெங்களூரு: பெங்களூருவில் குண்டுவெடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட தடயங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. கோவை வெடி விபத்து, பெங்களூருவில் தற்போது நடந்துள்ள வெடிவிபத்திலும் ஒரே மாதிரியான பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் இருந்தும் ஒரு விசாரணை குழுவும் ஆய்வு செய்ய வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூருவில் குண்டுவெடிப்பு நடந்த உணவகத்தில் என்எஸ்ஜி, உள்ளூர் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

The post பெங்களூருவில் குண்டுவெடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட தடயங்கள் சேகரிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Bengaluru ,Coimbatore ,Tamil Nadu ,Bengaluru… ,Bangalore ,
× RELATED கண்ணூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில்...