×

திருப்பத்தூர் அருகே காரில் 20 கிலோ கஞ்சா கடத்தி வந்த 3 பேர் கைது..!!

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகே காரில் 20 கிலோ கஞ்சா கடத்தி வந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். சந்துரு, ஆகாஷ், சந்திர பிரகாஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கார், சுஞ்சா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

The post திருப்பத்தூர் அருகே காரில் 20 கிலோ கஞ்சா கடத்தி வந்த 3 பேர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Tirupattur ,Tirupathur ,Kandili ,Tirupathur district ,Sanduru ,Akash ,Chandra Prakash ,
× RELATED மண்டைய உடைக்குறாங்க… மரியாதை கொடுக்க...