×

சரக்கு ரயில் தடம் புரண்டது

ஜோலார்பேட்டை: ஈரோடு பகுதியில் இருந்து திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை மார்க்கமாக 43 காலி பெட்டிகளுடன் சரக்கு ரயில் நேற்று சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது ஜோலார்பேட்டை அருகே உள்ள கட்டேரி பகுதியில் வந்தபோது சரக்கு ரயிலின் 17 வது பெட்டியின் சக்கரங்கள் பயங்கர சத்தத்துடன் திடீரென தடம் புரண்டது. இதனால் சேலம் மார்க்கமாக செல்லும் தன்பாத், பொக்காரோ, சேலம்- அரக்கோணம் மெமோ ரயில்கள் சுமார் 2 மணி நேரம் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதா பயணிகள் அவதிப்பட்டனர்.

The post சரக்கு ரயில் தடம் புரண்டது appeared first on Dinakaran.

Tags : Jolarpet ,Chennai ,Erode ,Tirupattur district ,Kateri ,Dinakaran ,
× RELATED சரக்கு ரயில் தடம் புரண்டது