×

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள் மாற்றம்!

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர். 39 தொகுதிகளுக்கு 39 பேர் நியமிக்கப்பட்டிருந்த நிலையில் 7 பேர் மாற்றப்பட்டுள்ளனர். நிர்வாக காரணங்களுக்காக 7 பேர் மாற்றம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை விளக்கம் தெரிவித்துள்ளார்.

 

The post தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள் மாற்றம்! appeared first on Dinakaran.

Tags : Congress party ,Tamil Nadu ,Congress Committee ,President ,Selvaperunthagai ,
× RELATED காங்கிரஸின் தேர்தல் அறிக்கையை...