×

ஒசூர் அருகே எலக்ட்ரிக் பைக்குகளை ஏற்றிச் சென்ற லாரியில் தீ

ஓசூர்: ஒசூர் அருகே மதகொண்டப்பள்ளி பகுதியில் எலக்ட்ரிக் பைக்குகளை ஏற்றிச் சென்ற லாரியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. எலக்ட்ரிக் பைக் வாகன தயாரிப்பு ஆலையில் இருந்து பைக்குகளை லாரியில் ஏற்றி கொண்டு சென்றபோது தீப்பற்றியது. உளி வீரனப்பள்ளி என்ற பகுதியில் எலக்ட்ரிக் பைக்குகளை ஏற்றிச் சென்ற லாரியில் திடீரென தீப்பற்றியது. லாரியில் இருந்த சுமார் 30-க்கும் மேற்பட்ட எலக்ட்ரிக் பைக்குகள் தீயில் எரிந்து சேதமடைந்தன.

The post ஒசூர் அருகே எலக்ட்ரிக் பைக்குகளை ஏற்றிச் சென்ற லாரியில் தீ appeared first on Dinakaran.

Tags : Ozur ,Hosur ,Chuli Veeranapalli ,Dinakaran ,
× RELATED ஒசூர் அருகே தம்பியை கொலை செய்த அண்ணன் கைது