×

பேருந்து, ரயிலில் பயணிக்க ஒரே டிக்கெட்: செயலி உருவாக்க டெண்டர்

சென்னை: சென்னையில் பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயிலில் ஒரே டிக்கெட்டில் பயணிப்பதற்கு செயலி தயாரிக்க சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்துக் குழுமம் டெண்டர் கோரியது. கியூ ஆர் கோடு மூலம் அனைத்து பொது போக்குவரத்துகளிலும் ஒரே டிக்கெட்டில் பயணம் செய்யலாம். சென்னையில் பொது போக்குவரத்து முறைகளில் பயணிக்க ஒரே டிக்கெட் அறிமுகம் செய்யும் திட்டத்திற்கு ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்தது. சென்னையில் நடைபெற்ற பெருநகர ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமத்தின் முதல் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்தது.

The post பேருந்து, ரயிலில் பயணிக்க ஒரே டிக்கெட்: செயலி உருவாக்க டெண்டர் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Chennai Integrated Transport Group ,Dinakaran ,
× RELATED சென்னை பட்டாளத்தில் பெயிண்ட் கடையில்...