×

பெங்களூரு ஒயிட் ஃபீல்ட் பகுதியில் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் மர்ம பொருள் வெடித்து 4 பேர் படுகாயம்!

பெங்களூரு: பெங்களூரு ஒயிட் ஃபீல்ட் பகுதியில் உள்ள பிரபல ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் பலத்த சத்தத்துடன் மர்மப் பொருள் வெடித்ததில் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். சிலிண்டர் வெடித்ததா, குண்டு வெடிப்பா என இதுவரை தெரிவிக்கப்படவில்லை. காவல் உயரதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

 

The post பெங்களூரு ஒயிட் ஃபீல்ட் பகுதியில் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் மர்ம பொருள் வெடித்து 4 பேர் படுகாயம்! appeared first on Dinakaran.

Tags : Rameshwaram Cafe ,White Field ,Bangalore ,Rameswaram Cafe ,
× RELATED பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கு:...