×

கர்நாடகாவில் குரங்கு காய்ச்சலுக்கு மேலும் ஒருவர் பலி

பெங்களூரு: கர்நாடக மாநிலம் சிக்மகளூர் மாவட்டத்தில் குரங்கு காய்ச்சலுக்கு கொட்டமா என்ற பெண் உயிரிழந்தார். கோப்பா தாலுகா நுக்கி கிராமத்தில் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். குரங்கு காய்ச்சலுக்கு இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் 6 பேருக்கு குரங்கு காய்ச்சல் உறுதியாகியுள்ளது.

The post கர்நாடகாவில் குரங்கு காய்ச்சலுக்கு மேலும் ஒருவர் பலி appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Bangalore ,Chikmagalur district ,Coppa Taluga ,Nukchi ,
× RELATED கர்நாடக பாஜகவில் வலுக்கும் உட்கட்சி...