×

இன்று 2 நாள் சுற்றுப் பயணம் மேல்கொள்கிறார் பிரதமர் மோடி!

டெல்லி: பிரதமர் மோடி இன்றும் நாளையும் ஜார்க்கண்ட், மேற்கு வங்க மாநிலங்களில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். ஜார்க்கண்ட்டில் 3 புதிய ரயில் வழித்தடங்களையும், மேற்கு வங்கம் ஹூக்ளியில் ரூ.7,200 கோடி மதிப்பிலான திட்டங்களையும் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.

 

The post இன்று 2 நாள் சுற்றுப் பயணம் மேல்கொள்கிறார் பிரதமர் மோடி! appeared first on Dinakaran.

Tags : Modi ,Delhi ,Jharkhand ,West Bengal ,Narendra Modi ,Hooghly, West Bengal ,PM Modi ,
× RELATED ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம்;...