×

சிறந்த எதிர்காலம் உருவாக்குவதாக, இந்தத் தேர்வுகள் அமையட்டும்: அண்ணாமலை

சென்னை: +2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர்; +2 பொதுத்தேர்வு எழுதவிருக்கும் மாணவ, மாணவியருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்; பள்ளிக் கல்வியின் இத்தனை ஆண்டுகள் கடின உழைப்புக்கு நற்பலன்கள் கொடுக்கவிருக்கும் தேர்வு. நீங்கள் ஒவ்வொருவருமே தனித்திறன் படைத்தவர்கள். அனைவருக்கும் சிறந்ததொரு எதிர்காலம் உருவாக்குவதாக, இந்தத் தேர்வுகள் அமையட்டும் என குறிப்பிட்டுள்ளார்.

The post சிறந்த எதிர்காலம் உருவாக்குவதாக, இந்தத் தேர்வுகள் அமையட்டும்: அண்ணாமலை appeared first on Dinakaran.

Tags : Annamalai ,Chennai ,BJP ,President ,
× RELATED வரலாறு தெரியாமல் அண்ணாமலை பேசுகிறார்:...