×

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து!

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் எக்ஸ் தளத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். சமூகநீதி, மகளிர் மேம்பாடு, தொழில் வளர்ச்சி என தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் செலுத்திவருகிறார் முதல்வர். தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் செலுத்தி வரும் எனது அன்பிற்கினிய நண்பர் ஸ்டாலின் நீடூழி வாழ வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.

 

The post முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து! appeared first on Dinakaran.

Tags : People's Justice Center ,President ,Kamal Haasan ,Chief Minister ,M.K.Stalin ,Chennai ,Tamil Nadu ,
× RELATED பத்து வருஷத்துல ஒன்னும் நடக்கல…...