×

தருமபுரி மாவட்டத்தில் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி வட்டங்களுக்கு இன்று உள்ளூர் விடுமுறை!!

தருமபுரி : தருமபுரி மாவட்டத்தில் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி வட்டங்களுக்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோயில் தேரோட்ட திருவிழாவை முன்னிட்டு 2 வட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு விடுமுறை பொருந்தாது என்று ஆட்சியர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தருமபுரி மாவட்டத்தில் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி வட்டங்களுக்கு இன்று உள்ளூர் விடுமுறை!! appeared first on Dinakaran.

Tags : ARUR ,PAPIRETIPATTI ,DARUMPURI DISTRICT ,DARUMPURI ,PAPRITIPATTI ,Tirthamalai Tirthakriswarar Temple Terota Festival ,Pappretipatti ,Dinakaran ,
× RELATED விஷ செடிகளுக்கு தமிழக மண்ணில் இடம்...