×

இன்று 15 கம்பெனி துணை ராணுவப்படையினர் தேர்தல் பணிக்காக தமிழ்நாடு வருகை!!

சென்னை : இன்று 15 கம்பெனி துணை ராணுவப்படையினர் தேர்தல் பணிக்காக தமிழ்நாடு வருகை தர உள்ளனர். மார்ச் 7-ம்தேதி 10 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் தமிழகம் வருவர்; ஒரு கம்பெனியில் 90 வீரர்கள் இருப்பர் என்று தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தலின் போது தமிழகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 200 கம்பெனி பாதுகாப்பு படைகள் கேட்டுள்ளோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

The post இன்று 15 கம்பெனி துணை ராணுவப்படையினர் தேர்தல் பணிக்காக தமிழ்நாடு வருகை!! appeared first on Dinakaran.

Tags : Company Auxiliary Military Forces ,Tamil Nadu ,Chennai ,
× RELATED தேர்தல் முடிந்து விதிமுறைகள்...