×

விளம்பரத்தில் சீன கொடி இடம்பெற்றது தெரியாமல் நடந்த தவறு : அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விளக்கம்

தூத்துக்குடி : நாளிதழ் விளம்பரத்தில் சீன கொடி இடம்பெற்றது தெரியாமல் நடந்த தவறு என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார். மேலும் பேசிய அவர், “விளம்பரத்தில் சீன கொடி பயன்படுத்தியதில் எந்த உள்நோக்கமும் இல்லை. இந்தியாவின் மீது எங்களுக்கு அதிக பற்றிருக்கிறது. அரசு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி அரசியல் பேசியது ஏற்புடையதல்ல,”இவ்வாறு தெரிவித்தார்.

The post விளம்பரத்தில் சீன கொடி இடம்பெற்றது தெரியாமல் நடந்த தவறு : அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Minister ,Anitha Radhakrishnan ,India ,
× RELATED ஒன்றியத்தில் சமதர்ம ஆட்சி அமைந்திட...