×

புழலில் ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியரிடம் ஆன்லைனில் ரூ.1 லட்சம் மோசடி..!!

சென்னை: புழலில் ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர் குமாரின் வங்கிக் கணக்கில் இருந்து ஆன்லைன் மூலம் ரூ.1 லட்சம் மோசடி செய்துள்ளது. வங்கிக் கணக்கில் சுயவிவரங்களை புதுப்பிக்க வேண்டும் எனக்கூறி ஓ.டி.பி. கேட்டு நூதன முறையில் மோசடி செய்யப்பட்டுள்ளது. குமார் புகாரின்பேரில் புழல் போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post புழலில் ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியரிடம் ஆன்லைனில் ரூ.1 லட்சம் மோசடி..!! appeared first on Dinakaran.

Tags : Puzhal ,CHENNAI ,Kumar ,OTP ,Kumar Bukhar ,Dinakaran ,
× RELATED புழல் பகுதியில் பைப்லைன் உடைந்து வீணாகும் குடிநீர்: போக்குவரத்து நெரிசல்