×

கற்றலில் குறைபாடு உள்ள மாணவர்கள் தேர்வெழுத அந்தந்த பாட ஆசிரியர்களையே நியமிக்க வேண்டும் : பாஜக

சென்னை : கற்றலில் குறைபாடு உள்ள மாணவர்கள் தேர்வெழுத அந்தந்த பாட ஆசிரியர்களையே நியமிக்க வேண்டும் என்று தமிழ்நாடு பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வலியுறுத்தி உள்ளார். 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஒரு முக்கியமான பிரச்சனை உள்ளது என்று குறிப்பிட்ட பிரசாத், பெற்றோர், ஆசிரியர்கள் வேண்டுகோளை ஏற்று முதல்வர், பள்ளிக்கல்வி அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

The post கற்றலில் குறைபாடு உள்ள மாணவர்கள் தேர்வெழுத அந்தந்த பாட ஆசிரியர்களையே நியமிக்க வேண்டும் : பாஜக appeared first on Dinakaran.

Tags : BJP ,Chennai ,Tamil Nadu ,A. N. S. Prasad ,
× RELATED #அக்கா 1825 என்ற பெயரில் தமிழிசை தேர்தல் அறிக்கை வெளியீடு..!!