×

பம்பரம் சின்னம் ஒதுக்கக் கோரிய வைகோ வழக்கு: ஐகோர்ட்டில் நாளை விசாரணை

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் வைகோ தாக்கல் செய்த மனு நாளை விசாரணை நடைபெற உள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட பம்பரம் சின்னம் ஒதுக்கக் கோரி தேர்தல் ஆணையத்தில் டிச. 11-ல் வைகோ மனு அளித்திருந்தார். தேர்தல் ஆணையத்துக்கு மதிமுக சார்பில் மீண்டும் பிப்.5-ல் நினைவூட்டல் கடிதமும் அனுப்பப்பட்டது. கோரிக்கையை பரிசீலித்து பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி ஐகோர்ட்டில் வைகோ மனு அளித்துள்ளார்.

The post பம்பரம் சின்னம் ஒதுக்கக் கோரிய வைகோ வழக்கு: ஐகோர்ட்டில் நாளை விசாரணை appeared first on Dinakaran.

Tags : Vaiko ,ICourt ,CHENNAI ,Vaigo ,Chennai High Court ,Election Commission ,Madhyamik ,
× RELATED தமிழகம் முழுவதும் மக்களிடம் எழுச்சி...