×

வருவாய்த்துறை அலுவலர் கோரிக்கையை நிறைவேற்றி அரசாணை வெளியீடு!!

சென்னை : தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க கோரிக்கையை நிறைவேற்றி அரசாணை வெளியிடப்பட்டது. பட்டதாரி அல்லாத அலுவலர்கள் பணியிறக்கத்தை ரத்து செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. வருவாய்த்துறை அலுவலர்களின் 10 அம்ச கோரிக்கையில் ஒரு கோரிக்கையை நிறைவேற்றி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

The post வருவாய்த்துறை அலுவலர் கோரிக்கையை நிறைவேற்றி அரசாணை வெளியீடு!! appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Tamil Nadu Revenue Officers' Association ,Revenue Department ,Dinakaran ,
× RELATED சென்னையில் சட்டக்கல்லூரி அமைக்க இடம்...