×

நான் முதல்வன் திட்டத்தின் மெண்டர்ஷிப் இணையதளத்தை அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்!!

கோவை: நான் முதல்வன் திட்டத்தின் மெண்டர்ஷிப் இணையதளத்தை அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார். நான் முதல்வன் திட்டத்தில் திறன் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கிய அமைச்சர் உதயநிதி, முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கான சிறப்பு திறன் பயிற்சியையும் தொடங்கி வைத்தார்.

The post நான் முதல்வன் திட்டத்தின் மெண்டர்ஷிப் இணையதளத்தை அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்!! appeared first on Dinakaran.

Tags : Minister ,Udayanidhi ,
× RELATED திருச்செந்தூரில் திமுக வேட்பாளர்...