×

மக்களவை தேர்தல் : இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது திமுக!!

சென்னை : மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியினர் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், “திமுக – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது. எத்தனை தொகுதி என்பதைக் காட்டிலும் நாட்டின் நலனே முக்கியம்,”இவ்வாறு தெரிவித்தார்.

The post மக்களவை தேர்தல் : இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது திமுக!! appeared first on Dinakaran.

Tags : Lok Sabha Elections ,DMK ,Communist Party of India ,CHENNAI ,Lok Sabha ,state secretary ,Mutharasan ,Elections ,Dinakaran ,
× RELATED மக்களவை தேர்தலையொட்டி சிறப்பு...