×

பேரவை கூட்டத்தில் பங்கேற்க அனுமதி கேட்ட ஹேமந்த் சோரனின் மனு நிராகரிப்பு

ராஞ்சி: ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஜார்க்கண்ட் பேரவை பட்ஜெட் கூட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்க அனுமதி கோரி முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் கடந்த வௌ்ளிக்கிழமை ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் நேற்று நிராகரித்து உத்தரவிட்டது.

The post பேரவை கூட்டத்தில் பங்கேற்க அனுமதி கேட்ட ஹேமந்த் சோரனின் மனு நிராகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Hemant Soran ,Ranchi ,Jharkhand Mukti ,Morcha ,Jharkhand Assembly ,chief minister ,
× RELATED ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர்...