- புனேரி பால்டன்
- ப்ரோ கபடி லீக் தொடர்
- ஹைதெராபாத்
- புனேரி பால்டன்
- பாட்னா பைரேட்ஸ்
- ஹைதராபாத் ஜிஎம்சி பாலயோகி அரங்கம்
- புரோ கபடி லீக் தொடரின் இறுதிப் போட்டி
- தின மலர்
![](https://mc-webpcache.readwhere.in/mcms.php?size=large&in=https://mcmscache.epapr.in/post_images/website_212/post_39039322/thumb.jpg)
2வது பாதியின் 2வது நிமிடத்தில் பாட்னா முதல் புள்ளியை பெற, புனே முதல் புள்ளியை பெற 5 நிமிடங்கள் ஆனது. எனினும், அபினேஷ் நடராஜனின் அமர்க்களமான ஆட்டத்தால் அடுத்த 2 நிமிடங்களில் பாட்னாவை மீண்டும் ஆல் அவுட் செய்து அசத்தியது. விறுவிறுப்பான ஆட்டத்தின் முடிவில் புனேரி பல்தான் 37-21 என்ற புள்ளிக் கணக்கில் வென்று தொடர்ந்து 2வது முறையாக பைனலுக்கு முன்னேறியது.
The post புரோ கபடி லீக் தொடர் பைனலில் புனேரி பல்தான் appeared first on Dinakaran.