×

சாந்தன் இறப்புக்கு ஒன்றிய அரசுதான் காரணம்: வேல்முருகன்

சென்னை: சாந்தன் இறப்புக்கு முழுக்க முழுக்க ஒன்றிய அரசுதான் காரணம் என வேல்முருகன் தெரிவித்துள்ளார். கால தாமதமான விடுதலை உத்தரவுதான் சாந்தனின் உயிரை பறித்துள்ளது என்று வேல்முருகன் குற்றச்சாட்டு வைத்தார்.

The post சாந்தன் இறப்புக்கு ஒன்றிய அரசுதான் காரணம்: வேல்முருகன் appeared first on Dinakaran.

Tags : Union government ,Shanthan ,Velmurugan ,Chennai ,Chandan ,
× RELATED எதிர்க்கட்சி எம்பி என்பதால் ஒன்றிய...