×

கல்லூரி மாணவர் மீது தாக்குதல்: மேலும் 3 பேர் கைது

சென்னை: மாநிலக் கல்லூரி மாணவரை கத்தியால் தாக்கிய வழக்கில் தலைமறைவாக இருந்த உட்பட மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜன.12-ல் கடற்கரை ரயில் நிலைய பேருந்து நிறுத்தம் அருகே மாநிலக் கல்லூரி மாணவர் சாமுவேல் மீது தாக்குதல் நடத்தினர்.

The post கல்லூரி மாணவர் மீது தாக்குதல்: மேலும் 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Attack ,CHENNAI ,Samuel ,State College ,Coastal Railway Station ,Dinakaran ,
× RELATED பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, கொரோனா...