×

கார்பன் உமிழ்வை குறைக்க குறைந்த தூரம் மட்டும் செல்லும் உள்ளூர் விமானங்களை நிறுத்த ஸ்பெயின் திட்டம்..!!

ஸ்பெயின்: கார்பன் உமிழ்வை குறைப்பதற்காக குறைந்த தூரம் மட்டும் செல்லும் உள்ளூர் விமானங்களை நிறுத்த ஸ்பெயின் திட்டமிட்டுள்ளது. மாற்றாக அதிவேக ரயில் சேவையை பயன்படுத்த முடிவு செய்துள்ளது. கடந்தாண்டு பிரான்ஸ் நாட்டில் இத்திட்டம் மூலம் 3 உள்ளூர் விமான வழித்தடங்கள் மூடப்பட்டடது குறிப்பிடத்தக்கது.

The post கார்பன் உமிழ்வை குறைக்க குறைந்த தூரம் மட்டும் செல்லும் உள்ளூர் விமானங்களை நிறுத்த ஸ்பெயின் திட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : Spain ,France ,Dinakaran ,
× RELATED ‘ஐசியு’ நோயாளிகளின் மனநலனை...