×

களக்காட்டில் நாளை முதல் பறவைகள் கணக்கெடுப்பு

நெல்லை: களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் நாளை முதல் நில வாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணி தொடங்குகிறது. திருக்குறுங்குடி வனச்சரக பகுதி திருமலைநம்பி கோயிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு நடந்து செல்ல மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது என வனத்துறையினர் அறிவித்துள்ளது.

The post களக்காட்டில் நாளை முதல் பறவைகள் கணக்கெடுப்பு appeared first on Dinakaran.

Tags : Kalakkad ,Nellai ,Kalakkadu Mundanthurai ,Tiger Reserve ,Tirumalainambi temple ,Tirukurungudi forest ,
× RELATED களக்காட்டில் வாலிபரின் வீட்டில் ரூ.20 ஆயிரம் திருட்டு