×

தமிழக காங்கிரஸ் தலைவரின் அலுவல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்ட அறிவிப்பு: தமிழக காங்கிரஸ் தலைவரின் அலுவல் பொறுப்பாளராக தமிழக காங்கிரஸ் துணை தலைவர்கள் அ.கோபண்ணா, சொர்ணா சேதுராமன், பொது செயலாளர்கள் டி.செல்வம், கே.தணிகாசலம், என்.அருள்பெத்தையா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post தமிழக காங்கிரஸ் தலைவரின் அலுவல் பொறுப்பாளர்கள் நியமனம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Congress ,President ,Chennai ,Tamil ,Nadu ,Congress ,Selvaperunthakai ,Vice Presidents ,A. Gopanna ,Sorna Sethuraman ,General Secretaries ,T. Selvam ,K. Thanikasalam ,N. Arulpetthia ,
× RELATED காங்கிரஸின் தேர்தல் அறிக்கையை...