×

கலைஞர் என்றாலே போராட்டம்தான்! அவரது இறுதிப் போராட்டத்தின் அடையாளம்தான் இந்த நினைவிடம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை: கலைஞர் என்றாலே போராட்டம்தான்! அவரது இறுதிப் போராட்டத்தின் அடையாளம்தான் இந்த நினைவிடம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கலைஞர் நினைவிட திறப்பு விழாவை ஒட்டி ‘என்றென்றும் கலைஞர்’ என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு.

 

The post கலைஞர் என்றாலே போராட்டம்தான்! அவரது இறுதிப் போராட்டத்தின் அடையாளம்தான் இந்த நினைவிடம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Mu. K. Stalin ,Chennai ,K. Stalin ,
× RELATED வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்புடன்...