×

இந்தியா கூட்டணி ஒற்றுமை வலுப்பெற்றுள்ளது: கி.வீரமணி

சென்னை: இந்தியா கூட்டணியின் ஒற்றுமை வலிமை பெற்றுள்ளது; நடக்கவிருக்கும் தேர்தலில் இந்தியா கூட்டணிவெற்றி உறுதி என திராவிட கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். இந்தியா கூட்டணி சிதறும் என எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றம்; நம் முதல்வரின் வழிகாட்டுதல் செயல்வடிவம் பெறுகிறது. மக்களவைத் தேர்தலில் யார் வரவேண்டும் என்பதைவிட, யார் வரக்கூடாது என்பதே முக்கியம் என்றும் அவர் தெரிவித்தார்.

The post இந்தியா கூட்டணி ஒற்றுமை வலுப்பெற்றுள்ளது: கி.வீரமணி appeared first on Dinakaran.

Tags : India alliance ,K. Veeramani ,CHENNAI ,India ,Dravida Kazhagam ,president ,Lok Sabha ,India alliance unity ,
× RELATED இந்தியா கூட்டணி வேட்பாளர்களை...