×

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இந்தியா!!

ராஞ்சி : இங்கிலாந்து அணிக்கு எதிரான | டெஸ்ட் தொடரை இந்திய அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. ராஞ்சியில் நடைபெற்ற 4ஆவது டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இங்கிலாந்து நிர்ணயித்த 192 ரன்கள் இலக்கை 5 விக்கெட்டுகளை இழந்து கடந்தது.

The post இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இந்தியா!! appeared first on Dinakaran.

Tags : India ,England ,Ranchi ,Indian ,Dinakaran ,
× RELATED விசா நடைமுறை விதி மீறல்; இங்கிலாந்தில் 12 இந்தியர்கள் கைது